உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Showing posts with label மருத்துவ உதவி. Show all posts

Tuesday, November 20, 2012

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட சகோதரர் நிஜார் அஹ்மது அவர்களின் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!  

Tuesday, October 11, 2011

ரூபாய் 5000/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-10-2011 அன்று  கழுத்து பின்புறம் தண்டுவடம் சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவி நாடிய சகோ.பதருல்ஜமான் என்பவருக்கு ரூபாய் 5000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. 


Sunday, August 14, 2011

ரூபாய் 2000/- மருத்துவ உதவி !!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 14-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கிட்னி பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

Friday, March 11, 2011

ரூபாய் 1910/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ரூபாய் 1910/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருவாடுதுறையைச் சேர்ந்த சிராஜூத்தீன் என்ற சகோதரரின் 13 வயது மகன் குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றார். தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூடுதல் மருத்துவ செலவுகளுக்காக தனது கிளை மூலம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையை அணுகினார். கடந்த 11.03.2011 அன்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகைக்கு வந்திருந்தவர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், ரூ 1910 ஐ சகோ. சிராஜூத்தீன் வசம் கிளைத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா அவர்கள் வழங்கினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 

Friday, December 31, 2010

ரூபாய் 5000/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை - கிளையில் 29.12.10 புதன்கிழமை அன்று சுலைமான் என்கின்ற சகோதரருக்கு ரூ.5000 அவசர மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.



Saturday, November 20, 2010

ரூபாய் 2070/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நரசிங்கம்பேட்டையை சேர்ந்த சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 2070/- ஜும்மாவில் வசூல் செய்து மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

Saturday, May 8, 2010

ரூபாய் 1500/- மருத்துவ உதவி !!!


TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ஆவணியாபுரத்தை சேர்ந்த சகோதரர் லத்தீப் அவர்களுக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவியாக வழங்கபட்டது.

Tuesday, April 27, 2010

குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி!



TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஜும்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு வசூல் ஆன ரூபாய் 2000 மற்றும் பெயர் குறிப்பிடாத சகோதர சகோதரிகள் வழங்கியது 1500 மற்றும் கிளையின் ஜக்காத் நிதியில் இருந்து 500 ஆக மொத்தம் 4000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கபட்டது.

Friday, January 8, 2010

ரூபாய் 3000/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்  ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 8/1/2010 அன்று பௌஜீயா கனி ( மேட்டு தெரு) அவர்களுக்கு மருத்துவ உதவியாக  ரூபாய் 3000/- வழங்கப்பட்டது. (பெற்று கொள்வது அவரின் மகன்)

Thursday, June 4, 2009

ரூபாய் 5000/- மருத்துவ உதவி !



TNTJ ஆடுதுறை - ஆவணியாபுரம் கிளையின் சார்பாக ஆவணியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த முனாஃப் அவர்களுக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.